HOME  
  வீரபாண்டிய கட்டபொம்மன் - திரைக்காவியம் மறு வெளியீடு - நவீன வடிவம் - 2015  
     
 

நவீன வடிவத்தில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான வீரபாண்டிய கட்டபொம்மன் நவீன வடிவத்தில் மறு வெளியீடு காண்பதையொட்டி அதற்கெனதத் தனியே இப்பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர் விவரங்கள் இங்கே இடம் பெறும்.

 
     
  நவீனமயமாக்கலில் நடிகர் திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவெளியீடு காண உள்ளது. இத்திரைக்காவியத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 20.03.2015 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் அன்புச்சகோதரர்கள் ராம்குமார் கணேசன், இளைய திலகம் பிரபு, விக்ரம் பிரபு, ராஜ் டிவி சகோதரர்கள், நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், திரு அருள்பதி, மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரையாற்றினார். திரைப்படத்தை வெளியிடும் சாய் கணேஷ் மூவீஸ் சார்பாக திரு சீனிவாசலு மற்றும் திரு முரளி கலந்து கொண்டனர்.  
  டிரைலர் வெளியீடு .. நிழற்படம்  
   
  டிரைலர் வெளியீட்டு விழா காணொளி.. நன்றி யூட்யூப் இணைய தளம்  
     
  இளைய திலகம் பிரபு அவர்களின் உரை  
     
  விக்ரம் பிரபு அவர்களின் உரை  
     
  வைரமுத்து அவர்களின் உரை  
     
  கலைப்புலி தாணு அவர்களின் உரை