site logo

SIVAJI GANESAN LIVES

 
உலகத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் ஒப்பற்ற கலைமகனாம் மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பணி ஓயாது தொடர்ந்து கொண்டேயிருக்கும். அது 21ம் நூற்றாண்டையும் தாண்டி இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரும். இதன் சான்றாக இன்றும் ஊடகங்களில் அவரைப் பற்றிய புகழுரைகள், திறனாய்வுகள், போன்றவை வெளிவந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்டவை இங்கே இடம் பெறும்.

செல்லுலாய்டு சோழன் ..

நடிகர் திலகத்தைப் பற்றிய தொடர் ..

தமிழக அரசியல் பத்திரிகையில் வெளியாகிறது..

முந்தைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளுக்கான இணைப்பு
நன்றி -
www.sivajiganesan.in இணையதளம்
கல்கி 03.01.2016 தேதியிட்ட இதழிலிருந்து...

இதில் ஒரே ஒரு திருத்தம். 

மேற்காணும் கட்டுரையில் நன்கொடை பெறப்பட்டவைத, சுவற்றில் நாங்கள் வண்ணம் தீட்டும் காலகட்டத்தில் தான். பிற்பாடு கல்வெட்டாகப் பதித்ததற்கான முழுப்பெருமையும் சம்பந்தப்பட்ட மன்றத்திற்கே சாரும். அவர்கள் மிகவும் அருமையாக காலம் கடந்து நிற்கும் வகையில் செய்தது நமக்கெல்லாம் மிகவும் பெருமை தரக்கூடியதாகும். அதனுடைய பாராட்டும் அவர்களுக்குத் தான் சேர வேண்டும்.
 
புதிய வாழ்வியல் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையின் பக்கங்கள் நிழற்படங்களாக. அனுப்பி வைத்த திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம், அவர்களுக்கு நன்றி.
27.11.2015 தேதியிட்ட தினகரன் நாளிதழின் இணைப்பாக வெளியாகும் வெள்ளி மலர் புத்தகத்திலிருந்து..