Home
சிவாஜி கணேசன் கலை மன்றம் சார்பில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடிகர் திலகத்தின் 82வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரு மருது மோகன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிய உரை அந்நாட்டு தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்தது. அதன் நிழற்படத்தைக் கீழே காணலாம்.
 
மலேசியா சிவாஜி கணேசன் கலைமன்றம் சார்பாக நடைபெற்ற நடிகர் திலகம் 82வது பிறந்த நாள் விழாவில் திரு மருது மோகன் ஆற்றிய சிறப்புரை. நன்றி - YOUTUBE இணைய தளம்
பகுதி 1 பகுதி 2
இந்த ஒளிக்காட்சிக்காக திரு மருது மோகன் அவர்களுக்கும் மலேசியா சிவாஜி கணசன் கலைமன்றத்தினருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்.
 
திரு மருது மோகன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில், அண்ணா பொது வாழ்வியல் மையத்தில் பேராசிரியர் தாண்டவன் வழிகாட்டுதலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். ஆய்விற்கான அவருடைய தலைப்பு, நடிகர் திலகத்தின் வாழ்வும் நடிப்புத்துறைக்கான அவருடைய பங்களிப்பும் என்பதாகும்.
 
இப்படங்களுக்காகவும் ஒளிப்படங்களுக்காகவும் திரு மருதுமோகன் அவர்களுக்கும், மற்றும் சிவாஜி கணேசன் கலைமன்றத்தினருக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Speech by Shri Marudu Mohan Shri Marudu Mohan honored
Home